google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தகராறு-ஒரு சிறப்புப் பார்வை

Thursday, December 05, 2013

தகராறு-ஒரு சிறப்புப் பார்வை


















மதுரை மண்ணுக்குரிய வீரத்தையும் பாசத்தையும் நேசத்தையும் மோசத்தையும் காதலையும் மோதலையும் படம்காட்டிக்கொண்டு எத்தனையோ படங்கள் வந்துவிட்டன அதில் இது வித்தியாசமாக நடந்த உண்மையை பிரதிபலிக்கும் கதை..............தகராறு 



அப்படித்தான் சொல்கின்றார் அருள்நிதியும் பூர்ணாவும் முன்னணி வேடத்தில் நடிக்க நாளை திரைக்கு வரும் தகராறு திரைப்படத்தின் அறிமுக இயக்குனர்  கணேஷ் விநாயக் 




தகராறு-இது ஓர் அதிரடிக் காதல் திரைப்படம் சரவணனாக நடிக்கும் அருள்நிதிக்கு மீனாஷியாக நடிக்கும் பூர்ணா காதலி மற்றும் பவன்,தருண்,முருகதாஸ் ஆகியோர் நண்பர்கள் 


மவுனகுரு படம் மூலம் தனக்கென்று நிறைய  ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அருள்நிதி இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் கதையால் ஈர்க்கப்பட்டு மீண்டும் நடிப்பதாக சொல்கின்றார்.........


 
தகராறு-இது வழக்கமான வெகுஜன மசாலா ஆக்சன் படம் அல்ல. இப்படம் மதுரை கிராமப்புற சூழலில் நடைபெறும் உணர்ச்சிகரமான அதிரடி,காதல்,நகைச்சுவை நிகழ்வுகளின் தொகுப்பு என்று.... 



                             thanks-YouTube-by seventhstarcompany
இயக்குனரும் கதானாயகரும் சொல்வதுபோல் தகராறு திரைப்படம் பற்றிய தீர்ப்பு......நாளை தெரிந்துவிடும் ம்...ம்...எதையாவது எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களிடம் தகராறு செய்யாமல் இருந்தால் சரிதான்........
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1