google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தின் வீரம் டீஸர்-2 என்ன சொல்லுது..?

Thursday, December 05, 2013

அஜித்தின் வீரம் டீஸர்-2 என்ன சொல்லுது..?















                     


(குறிப்பு-அஜித்தின் வீரம் படத்தின் டீஸர்-2 என்ன சொல்லுது..? இங்கே உங்கள் மதீப்பீட்டை தெரியப்படுத்துங்கள்.........)




வீரம் படத்தின் முதல் டீஸர் சில பல ரவுடிகள் கையில் அருவாளுடன் ஓடிவர தல அஜித்.......அசால்ட்டாக அவர்களை வீரத்துடன் எதிர்கொள்ளும் காட்சி......வீரம் 




 வீரம் படத்தின் இரண்டாவது டீஸர் என்ன சொல்லுது....?


                                thanks-YouTube by vijayaproductions

முன்பெல்லாம் ஒரு படத்தின் முன்னோட்டமாக (trailer) வெளிவரும் படத்தின் பல காட்சிகளின் தொகுப்பு மட்டுமே வரும் இப்போதெல்லாம் ஒரே ஒரு காட்சியை மட்டும் படம் காட்டும் டீஸர் காணொளியே அந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டுகின்றது இந்த சாதனையைதமிழ் திரையுலகில் முதன் முதலாக செய்தது .........அஜித்தின் வீரம் முதல் டீஸர்-1 



வீரம் படத்தின் இரண்டாவது டீஸர் என்ன சொல்லுது....?
ஆட்டம் பாட்டம் என்று அமர்களமாக அதே நேரம் யதார்த்தமான கெட்டப்பில் கிராமத்து ஸ்டைலில் அடிதடி சண்டைக் காட்சிகளுடன்...... தலையின் வீரம் 

Made with .freeonlinephotoeditor.com  

இந்த வீரம் டீஸர்-2 பற்றிய உங்கள் மதீப்பீடு என்ன...?







வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-08/12/2013  

THALA AJITH VEERAM RINGTONE.......?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1