google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆர்ப்பாட்டம் இல்லாத விஜயின் ஜில்லா

Tuesday, December 10, 2013

ஆர்ப்பாட்டம் இல்லாத விஜயின் ஜில்லா




(குறிப்பு-இங்கே சில சினிமாச் செய்திகள் 2-விஜய் சேதுபதி நடிக்கும் பிட்சா த்திரிலர் 1-ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக வரும் ஜில்லா)  

 1-ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக வரும் ஜில்லா


 
பொங்கலுக்கு ஜன.10 அன்று  வெளிவருவதாக  சொல்லப்படும் விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிக்கும் திரைப்படம் ஜில்லா  எவ்வித ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக........
 

 
படத்தைப் பற்றிய எவ்வித தகவலும் டீசர்,ட்ரைலர்..இப்படி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியீடுகளும் இன்றி இருப்பதும் ஆச்சரியமாக உள்ளது நிறைகுடம் தளும்பாது என்பது போலா...? அல்லது தலைவாவுக்கு வந்த தலைவலி தொடர்ந்திடக் கூடாது   என்ற முன் எச்சரிக்கையா? எது எப்படியோ விஜய்-யின் ஜில்லா-வுக்கு இதுவே மிகுந்த எதிர்பார்ப்பை ஊட்டுகின்றது 

************************************************************************* 
2-விஜய் சேதுபதி நடிக்கும் பிட்சா த்திரிலர்




வித்தியாசமான கதைக்கரு கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய் சேதுபதி தற்போது மெல்லிசை என்ற படத்தை தேர்வு செய்து நடிப்பது பிட்சா போன்று அதன் த்திரிலர் கதைக்காகவே.......


 

 அறிமுக இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மெல்லிசை படத்தின் திகில் கதைக்காகவே நிறைய படங்களில் அவர் நடித்துக்கொண்டிருந்தாலும் இப்படத்தின் வேலையும் துவங்கிவிட்டது.

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1