google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வீரம்-ஜில்லா சிரிக்க வைக்கும் சில ட்விட்கள்

Thursday, January 16, 2014

வீரம்-ஜில்லா சிரிக்க வைக்கும் சில ட்விட்கள்


இந்த பொங்கலுக்கு வந்த அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்கள் எப்படியிருக்கோ....? ஆனால் இரண்டு படங்கள் பற்றிய சிரிக்க வைக்கும் ஏட்டிக்கு மூட்டி போட்டிக் கீச்சுக்களுக்குப் பஞ்சமில்லை........
























J K@Muthujk909 
பணமோ , வீண் சவடால்களோ பேசவில்லை..! மக்கள் பேசினார்கள் ஆர்பாட்டமில்லாமல் வென்றோம்..:) 'வீரம்' உண்மையான வெற்றி

(அவியிங்கள கேட்டா நாங்க தான் ஜெயிச்சோம் என்கிறாயிங்க...உண்மையில் ஜெயிச்சது யாருங்க...அண்ணேன்)

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஆவலுடன் எதிர்பார்த்த ரிசல்ட்.ஆனந்த விகடன் மார்க் வீரம் 43 ஜில்லா 41" .# அட்ரா சக்க வீரம் =43 ,ஜில்லா 43 # விஜய் விஷயத்துல தப்பு ஆகிடுச்
(அட..செந்தில்சார் அவியிங்க இரண்டுபேரும் என்ன பரிச்சையா எழுதுனாயிங்க ...மார்க் போடுவதற்கு)



































Vijay@Actor_Vijay 
I wishing you all a HAPPY 'JILLA' PONGAL !! இனிய ' ஜில்லா' பொங்கல் வாழ்த்துக்கள்!
(தலைவா...இது தல வீரம் கெட்டப்புல ஒரு  ஜில்லா வாழ்த்து....)

Parthinan@Parthi4a 
ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!
(ஆனால்..இரண்டு பட இயக்குனர்களும் அவியிங்க இரண்டு ரசிகர்களுக்கும் தேவையான ஆணி...மற்றவங்களுக்குத்தான் ஆப்பு என்கிறாயிங்க...)

swamiomkar@swamiomkar 
உங்க பையனை பொறுப்பில்லாம வளர்த்திருக்கீங்க.ஜில்லா பார்த்த கையோட வீரம் பாத்திருக்கான்.இப்ப கோமால கடக்கான். 24 பிறகுதான் எதுவும் சொல்லமுடியும்
( அப்புறம்...தேருவாரா...இல்ல அம்புட்டுதானா அண்ணன் )

சௌம்யா@arattaigirl 
ஒரே நாள்ல ஜில்லா வீரம் பாத்தவங்களை கண்டால் 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்டா' டயலாக் தோணுது
(இதுதான் நடுநிலை விமர்சனம் என்கிறதா....? அரட்டை கேர்ள் அம்மணி )

























அறுந்த வாலு@_ivak 
that அண்ணே அண்ணேன்னு சொல்ல வருது அடி வாங்கினது சொல்ல வரலையே moment #ஜில்லா பார்த்துட்டு வந்தவங்க

திருட்டுகுமரன்@ThirutuKumaran 
நான் மார்க் கூட, நீ மார்க் கூடனு தல தளபதி ரசிகர்கள் சண்டை போட்டுகிறாங்க! நீங்க 2 பேருமே பெயில் ஆயிருக்கீங்க அப்ரசண்டிகளா! #ஜில்லா #வீரம்



























thinesh bala@chellathinesh 
வேட்டி கட்டத்தெரியாத பல தமிழ் இளைஞர்களை தைப்பொங்கலுக்கு வேட்டி கட்ட வைத்த பெருமை #தல_அஜித்தையே_சாரும்# #வீரம்# — feeling great

ரைட்டர்'மைரா'@writerMiRa 
என்னையாவது அடிச்சாங்க உன்னை செருப்பாலயே அடிச்சாங்க #வீரம் டூ ஜில்லா

Senthil Kumar@S4Senthil 
'சிறுத்தை'ல லாஜிக் கிலோ என்ன விலை. 'வீரம்'ல லாஜிக் டன் என்ன விலை. வித்தியாசம் அவ்வளவுதான்.



























சோம்பேறி சிங்கம் ™@Muthuselvan 
காலைல என் தம்பி கேக்குறான் # ..'ஏண்ணே வீரம் படத்துல தம்மன்னா அஜீத்துக்கு மகளாவா நடிச்சிருக்குனு '

R.Thanujan92@Thanujan92 
இந்த ரெண்டு படமும் ஹிட் ஆகும்போது இதுமாதிரி தர குறைவான படங்கள் நிறைய வரக்கூடுமோ என்ற அச்சம்தான் கூடுகிறது. #வீரம் #ஜில்லா

purushothkn@purushothkn 
பொங்கல் அன்னக்கி போன் போட்டு பால் பொங்கிருச்சானு கேக்காம வீரமா ஜில்லாவானு கேக்குதுங்க#வாய்க்குள்ள கத்திய விட்டு சுத்தனும்
























Nandha@jilkat_007 
கண்டாங்கி கண்டாங்கி ன்னு வைரமுத்து கிட்ட பாட்டு வாங்கி, சீனாவுல போய் ஆடிட்டு இருக்கானுங்க #என்ன கெரகமோ

-•‎ﻱтяaιgнт Dяιvє•-@ArunWinglin 
யோவ் நான் எந்த படம் பார்க்கும் போதும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டது இல்ல. அந்த இடுப்ப வச்சுகிட்டு எப்படியா இவ்வளவு ரிஸ்க் எடுக்குறீங்க? #வீரம்


JILLA dhineshsarma@dhinesh_sarma 
ஏன்டா அஜீத் கிழவனா நடிச்சிருக்கானு வீரம் பாட்டு பாத்துட்டு கேக்குற என் அம்மாகிட்ட நாம் எப்படி சொல்லுவேன் இதான் தலயோட ஒரிஜினல் கெட் அப்னு

MrKarachal@TheruFight 
விஜய்'யை வைத்து ஆர்ட் படம், குடும்ப படமோ எடுக்க முடியாது: ஆர்.பி. சௌத்ரி # அட பாவி,ஜில்லால பின்னாடி அமுக்கவும்,இப்டி பேசிடிங்கலேடா,











































 டிவிட்டியவாதி@rkthiyagarajan 
ஜில்லாவுக்கு பிளான் பண்ணி ஆச்சி !! காஜல் செல்லம் வெயிட் பண்ணுடா இதோ வந்திடுறேன் ;-))

உளவன்@ulavan24 
இந்த ஜில்லா படத்தை 4வது முறையாக பார்க்கும் ரசிகனின் மனநிலை என்னவாக இருக்கும் என யோசித்து கொண்டு இருக்கிறேன்# சிக்கிரம் செத்துருவான் போல..

Gane'zen'@imdganesan 
இங்க உள்ளவங்க பேச்சைக் கேட்டு ஃபிரண்ட வீரம் படம் போகச்சொன்னேன். போய்ட்டு வந்து திட்டுறாரு! நல்ல வேளை ஜில்லா போவச்சொல்லல :o

Bill Gates@kolaveriboy 
சேத்துக்குள்ள பொரண்டு காஜல் வர்றத பாத்துட்டு காஜல் வெறியன் ஆயிட்டேன் #ஜில்லா



































selvam pandikumar@Pk92kkdi 
என்னடா இது படம் பேசமா நிம்மதியா வுட்டுல தூங்கிருக்கலாம் #ஜில்லா பாத்துட்டு புலம்புவோர் சங்கம்

K R VIJAYAN @iniyavan70 
ஜில்லா.... வீரம் ஜெயிச்சது யாரு.....? #நடிச்சதால பாக்கெட் நிறஞ்சது அவனுக்கு... பார்த்ததால பாக்கெட் மெலிஞ்சது இவனுக்கு.
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1