google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வீரம் படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன?

Friday, January 17, 2014

வீரம் படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன?
















அஜித்தின் வீரம் படம் எப்படியிருக்கு? என்று நமது வலைப்பூவின் கருத்துக்கணிப்பில் எதிர்பாராத அளவு கலந்து கொண்டு வாக்களித்து தேர்வு செய்த ரசிகர்களுக்கும் பதிவுவாசிகளுக்கும் .....

                                       thanks-YouTube byCinemaVikatan CinemaVikatan

உங்கள் பார்வையில்.......

அஜித்தின் வீரம் படம் எப்படியிருக்கு?



வாக்களித்த அனைவருக்கும் நன்றி..............





இந்தப்  பொங்கலுக்கு அடக்க முடியாத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை போல் சீறிவந்து வெற்றி வாகை சூடிய தல அஜித்தின் வீரம் படத்தையும் அதன் வெற்றிக் குழுவினரையும் வாழ்த்துகின்றோம் 



GlitterPhoto

 

வீரம் படத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை தல அஜித்தே இதுவரை அவரது படங்களிலிருந்து வேறுபட்ட கோணங்களில்.... காமெடி,காதல்,அதிரடி,சென்டிமென்ட்...என்று பல்வேறு நடிப்பு பரிமாணங்களை ஒருசேர படம் காட்டியுள்ளார்....




http://www.123coimbatore.com/photogallery/Veeram-Latest-Stills/1385697826_veeram-latest-images11.jpg



அவரது ரசிகர்கள் விரும்புவதையும் அதேநேரத்தில் படம் பார்ப்பவர்களையும் போர் அடிக்காமல் விறுவிறுப்பான திரைக்கதை...ட்விஸ்ட்...அதிரடி சண்டைக் காட்சிகள்..என்று இயக்கிய சிறுத்தை சிவாவின் உழைப்பும் இந்த வெற்றியில் உண்டு....



 





















விரசமான விக்கலும் நக்கலுமாக இல்லாமல் வித்தியாசமாக திரையில் காமெடியில் கலக்கிய சந்தானத்தின் நகைச்சுவையும் இப்படத்தின் வெற்றியில் பங்கு உண்டு....... 





 





















ரொம்ப நாளைக்குப் பிறகு தமன்னா திரையில் தோன்றி தனது வசீகரிக்கும் அழகாலும் இளமையாலும் கவர்ச்சியாலும்  ரசிகர்களை ஜோள்ளுவிட வைத்த பெருமையும் வீரம் படத்திற்கு உண்டு....




சண்டைக்காட்சிகளில் ஈரக்கொலை நடுங்க வைக்கும் பின்னணி இசையும் பாடல்களில் இளமை துள்ளும் மெலோடியும் என்று கலக்கிய டி.எஸ்.பி.யின் கலவை ஒலிப்பதிவு.....






காட்சிக்கு காட்சி கண்கவரும் ஓவியம போல் கிராமத்து அழகையும் பாடல்களில் இயற்கை எழிலையும் சண்டைக் காட்சிகளில் அதி பயங்கரத்தையும் உணர்த்திய வெற்றியின் ஒளிப்பதிவும்.....
 



                                           thanks-YouTube-by ajith veeram trailer 


உங்கள்  பார்வையில்...........
வீரம் படத்தின் உண்மையான வெற்றிக்கு காரணம் என்ன?

ஒருவர் எத்தனை காரணிகளுக்கும் வாக்களிக்கலாம்....வாக்களிக்கும் அனைவர்க்கும் நன்றி.........முடிவு-19/1/2014

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1