google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தின் வீருடொக்கடே (தெலுங்கு) வெற்றி பெறுமா?

Tuesday, March 11, 2014

அஜித்தின் வீருடொக்கடே (தெலுங்கு) வெற்றி பெறுமா?

அஜித்தின் வீரம் திரைப்படம் வீருடொக்கடே என்று தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு  வரும் மார்ச் 21 அன்று ஆந்திரா திரையரங்குகளில் வெளிவருகின்றது....



இப்படித்தான் அஜித்தின் ஆரம்பம் படமும்  ஆட்ட ஆரம்பம் என்று தெலுங்கில் டப்பி...நல்ல வசூல் அறுவடை செய்த  ஸ்ரீனு பாபு  வீருடொக்கடே படத்தின் உரிமையையும் வாங்கி பெரிய அறுவடைக்கு ஆவலுடன் காத்திருக்கின்றார் 

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இயக்குனர் சிறுத்தை சிவாவும்  தெலுங்கில் பிரபலமானவர்கள் என்பதால் வெற்றி உறுதி என்ற நிலையில்...

ஆனால்...தமிழில்  வந்து ஓடிக்கொண்டிருக்கும் த்திரிலர் மசாலா படம் தெகிடியும் தெலுங்கில்  டப்பிங் செய்யப்பட்டு அதே தினம் வரவிருக்கின்றது....

இவை எல்லாவற்றையும்  விட.... டோலிவுட் திரையுலகில் இப்படி வந்தேரிகளை விரட்டியடிக்க  நினைக்கும் அப்பன்-மகன்-மாமன்-மச்சான் என்று மாஸ் ஹீரோக்கள் கூட்டம் கூட்டமாக உண்டு....



ஆனாலும் தல அஜித்தின் அதிரடி அடிதடி  காட்சிகள் நிறைந்த வீருடொக்கடே டோலிவுட் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் .........

ஆட்ட ஆரம்பம் படத்தைவிட வீருடொக்கடே அதிக அளவு அதிரடி வசூலை அள்ளிக் குவிக்கும் என்று டோலிவுட் வட்டாரம் கணிக்கின்றது....

உங்கள் பார்வையில்...........

அஜித்தின் வீருடொக்கடே (தெலுங்கு) வெற்றி பெறுமா?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1