google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2014-ஆஸ்கர் விருதும் நம்ம ஆஸ்தான நடிகர்களும்

Tuesday, March 04, 2014

2014-ஆஸ்கர் விருதும் நம்ம ஆஸ்தான நடிகர்களும்

2014-ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நம்ம தமிழ் சினிமாவின் ஆஸ்தான நடிகர்கள் ரஜினி,கமல்,விஜய்,அஜித்... இவர்கள் இருந்திருந்தால் எப்படியிருக்கும்...? ஒரு நகைச்சுவை பதிவு 



7 விருதுகள் பெற்ற கிராவிட்டி (Gravity) படமிருக்க 3 விருதுகள் பெற்ற 12 இயர்ஸ் எ ஸ்லவ் (12 Years a Slave) சிறந்தப் படமாக தேர்வு செய்யப்பட்டதில் நிறவெறி உணர்வு இடம்பெற்றிருப்பதாக சினிமா வல்லுனர்கள் புலம்புகின்றார்கள்......

தேர்தலில் வெற்றிப் பெற்றதும்  ஒபாமா டுவிட்டரில் கீச்சிய டுவிட் பெற்ற  RT-யை விட  அதீத வேகத்தில்  Ellen DeGeneres  கீச்சிய............


அதிக RT பெற்றதை பல ஊடகங்கள் அம்மணியை கிண்டல் செய்கின்றன.இதைப் போன்று மற்ற பிரபலங்களும் டுவிட்டர் வலைதளத்தில் கீச்சி கீச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள்


பிரபலங்களாக  இருந்தாலும் பொது இடங்களில் கொஞ்சமும் கூச்சமின்றி நம்ம சாப்பாட்டு ராமன்களாக.........  பிட்சாவை ஒரு பிடி பிடித்தார்கள் ஆனால் அய்யோ பாவம் விருது கிடைக்கும் என்ற ஆவலிலிருந் லியனார்டோ டிகாப்ரியோ முகத்தில் மட்டும் கடைசிவரை ஈ ஆடவில்லை






























 நிறைய அம்மணிகள் பார்ட்டிகளுக்கு போகும் போது அணியும் உடைகளையும் உள்ளாடைகள் அணியாமல் அறைகுறை ஆடைகளுடனும் வழக்கம் போல் ஆஸ்கர் விருது 2014 வழங்கும் விழாவுக்கு வந்து  கவர்ச்சியில் தோன்றி அரங்கையும் தொலைக்காட்சியையும்  சூடேற்றி..........



(அண்ணேன்....எனக்கு என்னமோ இந்த ஆஸ்கர் என்றாலே... நம்ம ரஜினி,கமல்,அஜித்,விஜய்....இவியிங்க இல்லாத திரைப்பட விழா......ச்சீ...இந்தப் பழம் புளிக்கும் என்பதுபோலத்தான்........ஒரு விறுவிறுப்பு...திகில்...இல்ல 

நம்ம  சூப்பர் ஸ்டார் அங்க இருந்திருந்தா....அதிரடியாய்  ஓர் அறிவிக்கை விட்டு ஆஸ்கார் காரங்கள அதட்டியிருப்பாரு.......எனக்கு  ஒரு விருது கொடுத்தா நூறு விருது  கொடுத்த  மாதிரின்னு....

நம்ம தல அங்க இருந்திருந்தா........ வீரமா  நாலு போட்டு அம்புட்டு விருதையும் அள்ளிட்டு வந்திருப்பாரு...........என்ன நாஞ் சொல்லுறதுன்னு...

நம்ம சினிமா தளபதி அங்க இருந்திருந்தா அம்புட்டு பேருக்கும் பிரியாணி போட்டு ஒரு பத்து விருத வாங்கி குவிச்சிருப்பாரு..... எனக்குஒரு விருதுகூட தரலைனா ஒருத்தங்கூட இந்த ஜில்லாவ தாண்ட முடியாது...?

நம்ம உலக நாயகர் இருந்திருந்தா..... அப்படியே மேடைக்கு விஸ்வரூபம் எடுத்து பாஞ்சியிருப்பாரு.....இவன் யார் என தெரிகின்றதா...? ஆஸ்கர் விருதுக்காகவே பிறந்தவன் என்று புரிகிறதா....?)
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1