google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆஸ்கர் விருதும் அஜித்-விஜய்-கமல் ரசிகர்கள் சண்டையும்

Monday, March 03, 2014

ஆஸ்கர் விருதும் அஜித்-விஜய்-கமல் ரசிகர்கள் சண்டையும்

86-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியைவிட நம்ம டுவிட்டரில்   அஜித்,விஜய்,கமல்...ரசிகர்கள்  போடும் சண்டை படு அமர்களம்.........

1957-2013 வரை இதுவரை 56 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து பரிந்துரைக்க பட்டுள்ளனஆனால் Mother India,Slaam Bombay!,Lagaan...மூன்று படங்களே போட்டியில் கலந்து கொண்டவைகள்...

கவுரவ விருது பெற்ற இயக்குனர் சத்யஜித்  ரே தவிர ஆஸ்கர் விருது பெற்ற பானு அத்தையா (காந்தி),ஏ.ஆர்.ரகுமான்,ரஸல் பூக்குட்டி,குல்சார் (ஸ்லம்டாக் மில்லியனர்)..போன்றவர்கள் ஏதோ வெளிநாட்டு படக்கம்பெனி புண்ணியம்

இங்கே ஆஸ்கர் நிலைமை இபபடியிருக்க.....  

அங்கே.......லியோனார்டோ டிகாப்ரியோ தனக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லையென்று விக்...விக்... விக்கி அழுதுகொண்டிருக்க அவரது ரசிகர்களும் அழுதுகொண்டே டுவிட்ட...........

Made with FreeOnlinePhotoEditor.com
ஒருத்தர்  எழுதுறாரு....அவர் இதயம் சுக்கு நூறாக உடைந்தது என்று.....

அட..என்னக்கொடுமையடா அங்கே ஆஸ்கர் விருதுக்கு நடிகர்கள்  சண்டை இங்கே  ஆஸ்கர் விருதை வைத்து  அஜித்,விஜய்,கமல்... ரசிகர்கள் ட்விட்டரில் போடும் சண்டை.........அறுந்த வாலு@_ivak 
ஆஸ்கர் என்பது 'தலைவா'க்கு பொருந்தாத விஷயம், வேணும்னா ஆஸ்கருக்கு தலைவா அவார்டு குடுங்க அது பொருத்தமா இருக்கும்.

கப்பல்@iKappal 
தமிழ்நாட்டின் டாம் குரூஸ்க்கு ஆஸ்கர் கெடைக்கலயா? ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே...

Merin kumar@merin_kumar 
கடந்த ஆண்டு ஜில்லா தலைவா 2 காவியங்களை கொடுத்த விஜய்னா க்கு ஆஸ்கர் அவார்டு தாராததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதிஷஹாசன்!@athisha 
ஆஸ்கர் விருது விழா அன்னைக்கு தன்னோட அடுத்த படத்துக்கு பூஜை போட்டாரு பாருய்யா.. தட் ஈஸ் வொய் வீ காலிங் கிம் ஒலகநாயகன்னே!

வந்தியத்தேவன்@kalasal 
பாண்டியநாடு படத்துக்கு லட்சுமி மேன்னுக்கு ஆஸ்கர் இல்லையா... த்தா போங்கடா நீங்களும் உங்க ஆஸ்கரும்... #த்தூ

சிட்டு@iamVINISH 
கட் அவுட் வைச்சு பாலபிஷேகம் பண்ணி வெடி கொழுத்தி ரகளையா கொண்டாடுறோம் , இத விட ஆஸ்கர் என்ன பெரிசா! போங்கடா டேய்

This is me@Im_sme 
ஆஞ்சநேயா, ஜனா, வில்லன் மாதிரியான உலகத்தரம் வாய்ந்த படங்களுக்கே கிடைக்காத ஆஸ்கர் ஜில்லாவுக்கு கிடைக்காது தான்!

Alex Pandian@AxPn 
என்னது இந்தவருஷமும் உலகநாயகனுக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லையா? என்ன கொடுமை சார் இது? உத்தமவில்லனுக்காவது வாங்கி விடுங்கள் கமலஹாசரே !

ஆல்தோட்டபூபதி@thoatta 
ஏம்பா கமிட்டி, நடிக்கிறதுக்கு தான் ஆஸ்காரா? நடிக்க தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுக்காக எங்க தளபதிக்கு ஒரு ஆஸ்கர் தான் தரது?

ஜில்லா ரவுடி@vijayrnk 
தல அஜித்திற்கு ஆஸ்கர் அவார்ட் தறததால் HOLLYWOOD சினிமா உலகத்தில் 50% ரசிகர்களை இழந்தது அஜித் ரசிகர்கள் அறிக்கை..

நாட்டுப்புறத்தான்@naatupurathan 
யாருயா அது கமலுக்கு ஆஸ்கர் விருது குடுக்கலன்னு பேசிகிட்டு... ஆஸ்கருக்கே கமல் விருது குடுக்கலாமான்னு யோசிட்டு இருக்காங்கலாம்யா!

ஜில்லா ரவுடி@vijayrnk 
தலைய அந்த பாப்ப தாத்தனு கூப்படமா அன்கில் கூப்டுச்சே அதுக்கு சிவாவுக்கு best writter ஆஸ்கர் அவார்ட் ஆச்சம் கொடுத்து இருக்கனும்.

சிட்டு@iamVINISH 
பல ஆஸ்கர்கள வென்ற gravity ல முதல் தலதான் நடிக்கிறதா இருந்திச்சு அப்புறம் புவி ஈர்ப்பு விசைல நடக்கிற சீன் வைக்க முடியாதுனுதான் அவர் நடிக்கல

ஜில்லா ரவுடி@vijayrnk 
தங்கமே தங்கமே சாங்கல தல கோர்ட்,டை,வேட்டி போட்டு வித்தியசம ஆடுனாறே அதுக்கு நாச்சம் ஆஸ்கர் அவார்ட் தந்து இருக்கனும்.

Antony ♚@antony_tweetz 
அஜித்துக்கு தான் ஆஸ்கர் தருவதா இருந்தாங்கலாம்.. பட் அவர் நடந்தே தான் அமெரிக்கா வருவேன்னு சொன்னதால தர முடியாம போய்டுச்சு.

வந்தியத்தேவன் @kalasal 
இந்த மாதிரி மொண்ண நாய்ககு ரசிகரா இருக்கறதுக்கு விஜய்ரசிகர்களுக்கு தான் ஆஸ்கர் தரணும்... #த்தூ

ஆல்தோட்டபூபதி@thoatta 
ஏம்பா கமிட்டி, நடிக்கிறதுக்கு தான் ஆஸ்காரா? நடிக்க தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுக்காக எங்க தளபதிக்கு ஒரு ஆஸ்கர் தான் தரது?இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1