ரஜினியை சந்தித்த மோடி......இதற்கு முன்பு ரஜினி அரசியலில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரண்டு முறை செயல்பட ஓன்று வெற்றி இன்னொன்று தோல்வி.........
இது இப்படி இருக்க இந்தத் தேர்தலில் தனது அலை வீசுவதாக வீராப்பு பேசும் மோடி பதவிக்காக ஒரு சினிமாக்காரரைச் சந்திப்பதுதான் வேடிக்கை
1996-ல்........"நீங்கள் ஜெயலலிதாவுக்கு ஒட்டு அளித்தால் கடவுள்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது" என்று திமுகவுக்கு ஆதரவாக பேசினார்
ஆனால் உண்மையில் அன்று ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது அன்றைய (அதிமுக) அரசியின் உதாரித்தனமான வளர்ப்பு மகன் திருமணம் என்பது ஊரறிந்த விஷயம்.............
2004-ல் அவரது பாபா படப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய பாமக கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தாலும்.........பாமக அமோக வெற்றிப் பெற்று நிறைய இடங்களைக் கைப்பற்றியது
உண்மையில் ரஜினிகாந்தை ஒரு விளம்பரப் பொருளாக கறிவேப்பிலை போன்று அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார்கள் ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரசில் லுங்கி டான்ஸ் என்று குத்தாட்டம் போட்டதுபோல்..........
அதேநேரம்......
ஒரு சினிமாக்காரரான ரஜினியும் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்வது தனது சினிமாக்களின் வெற்றியைப் பாதிக்கும் என்பதை அறிவார்...வடிவேலு படும் பாடு இன்னும் தீரவில்லை.
உண்மையில் மோடி என்ற மோடி மஸ்தான் ரஜினியை சந்தித்ததால் கோச்சடையான்.........அகிலாண்டேஸ்வரியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டான் என்று சொல்பவர்கள் அதிகம்....
)==-I'm J.V.K==-}⚓ @Thalapathy_Jvk
ரஜினி-மோடி சந்திப்பால் கோச்சடையான் பாதிக்குமா?இது இப்படி இருக்க இந்தத் தேர்தலில் தனது அலை வீசுவதாக வீராப்பு பேசும் மோடி பதவிக்காக ஒரு சினிமாக்காரரைச் சந்திப்பதுதான் வேடிக்கை
1996-ல்........"நீங்கள் ஜெயலலிதாவுக்கு ஒட்டு அளித்தால் கடவுள்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது" என்று திமுகவுக்கு ஆதரவாக பேசினார்
ஆனால் உண்மையில் அன்று ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது அன்றைய (அதிமுக) அரசியின் உதாரித்தனமான வளர்ப்பு மகன் திருமணம் என்பது ஊரறிந்த விஷயம்.............
2004-ல் அவரது பாபா படப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய பாமக கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தாலும்.........பாமக அமோக வெற்றிப் பெற்று நிறைய இடங்களைக் கைப்பற்றியது
உண்மையில் ரஜினிகாந்தை ஒரு விளம்பரப் பொருளாக கறிவேப்பிலை போன்று அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார்கள் ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரசில் லுங்கி டான்ஸ் என்று குத்தாட்டம் போட்டதுபோல்..........
அதேநேரம்......
ஒரு சினிமாக்காரரான ரஜினியும் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்வது தனது சினிமாக்களின் வெற்றியைப் பாதிக்கும் என்பதை அறிவார்...வடிவேலு படும் பாடு இன்னும் தீரவில்லை.
உண்மையில் மோடி என்ற மோடி மஸ்தான் ரஜினியை சந்தித்ததால் கோச்சடையான்.........அகிலாண்டேஸ்வரியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டான் என்று சொல்பவர்கள் அதிகம்....
)==-I'm J.V.K==-}⚓
ஆமா மாமன் மச்சான் சந்திப்பு......#என்னை மோடி சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி விளக்கம்
தான் ஜெயிக்க , என்ன வேண்ணாலும் செய்வான் மோடி என்பதற்கு உதாரணம் தான் தற்போது ரஜினி காலில் வந்து விழுந்தது...!!!!
ஆதரவு தரலயின்னாலும் சந்தித்தாலே போதும் அத வச்சு சில ரசிகமணிகளின் ஓட்டை வாங்கிடலாம்ன்னு பிளான் போல # ரஜினி மோடி சந்திப்பு
என்னை மோடி சந்தித்ததில் அரசியல் இல்லை! - ரஜினி # கோச்சடையான் ரிலீசைப்பத்தி பயப்படுறியா கொமாரு?
பாபா படம் ஏன் ஊத்திக்கிச்சு என ரஜினிக்கும் தெரியும், நமக்கும் தெரியும், நரேந்திர மோடிக்கு தெரியாது பாவம்.
நான் மோடிய சந்தித்ததில் அரசியல் நோக்கம் இல்லை#ரஜினி
#ஆமா இவரு ஒரு டீ என்ன வெல’னு கேட்டாரு, அவரு குஜராத்துக்கு பஸ் டிக்கெட் எவ்ளோ’னு கேட்டாரு
மோடியுடனான சந்திப்பில் அரசியல் கிடையாது: ரஜினிகாந்த்: நடிகர் ரஜினி
# சும்மா இமயமலையில இளநி வித்த கதைய தான் பேச்சிட்டு இருந்தோம் பாஸ்
தமிழ்சினிமா பொறுத்த வரையில் கமலஹாசன் போட்டுக் கொடுத்த பாதையில் தான் பிறர் பயணித்தாக வேண்டும். # ரஜினி & வடிவேலு @ஜெயா டிவி
கோச்சடையான் பூட்ட கேசுன்னு புரிஞ்சு போச்சு பாபா ரஜினி சுவாமிக்கு ..அதான் வாய்ஸ் கொடுக்காமல் மைண்ட் வாய்ஸ் கொடுத்திருக்காரு
ஜக்கம்மா என்ன சொல்றா ன்னா ரஜினி கோச்சடையான் ரிலீஸ் க்கு முன் ஜெ வை ஒரு முறை சந்திப்பார் னு
மோடி சந்திக்க வரும் போது ரஜினியால் வரவேற்காமல் மறுக்க முடியாது...அது பண்பாடு அல்ல வேண்டுமென்றால் எல்லா கட்சித் தலைவர்களும் வரட்டும்
— ட்விட்டர்sun (@PARITHITAMIL) April 13, 2014
நண்பர்களே! உங்கள் பார்வையில்..........வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........
இது சும்மா சிரிக்க...............
இது ஒன்னு தான்யா பாக்கி.
இதுவும் நடந்திடுச்சி. pic.twitter.com/Xn5IcAz4lk
— ஏகலைவன்© (@Eakalaivan) April 13, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |