கோடானுகோடி தமிழ் நகைச்சுவை சினிமாப் பிரியர்களின் அபிமான நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்தை தடை செய்ய நினைக்கும் கூட்டத்திற்கு பதிலடி கொடுக்க இங்கே வாக்களித்து உண்மையைத் தெரியப்படுத்துங்கள்...........
அன்று விஸ்கிகாந்த் நடிகரை எதிர்த்து தேர்தலில் கேலியும் கிண்டலுமாக பேசிய ஒரே காரணத்திற்காக இன்று வரை சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்ட நடிகர் வடிவேலு.........
அன்று யாருக்காக குரல் கொடுத்தாரோ அந்த தலிவர் கூட்டமும் ஒதுங்கிக் கொண்டது தமிழன் தமிழனுக்கு செய்யும் துரோகம்
இன்று வடிவேலுவின் தெனாலிராமன் படத்திற்கு எதிர்புகாட்டுபவர்கள் உண்மையான தெலுங்கு அபிமானிகளோ அல்லது கிருஷ்ணதேவராயரின் பேரன்களும் அல்ல அவர்களுக்கு பின்னணியில் இருப்பது தமிழன் என்று முகமூடி அணிந்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய துடிக்கும் தெலுங்கு அரசியல்வாதிகள்......... வைகோ, விஜயகாந்த்... போன்ற பச்சோந்திகள்தான்
சாதியின் பெயரால் மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் யாராவது இங்கே குப்பை கொட்ட நினைத்தால் தமிழன் இங்கே பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டான்.நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு குளிர் காய ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. அதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்............முருகன் தில்லைநாயகம்
வைகோ இந்த விவகாரத்தில் உடனே கருத்து சொல்ல வேண்டும் அவர் தெலுங்கு மக்கள் பக்கமா இல்லை தமிழ் மக்கள் பக்கமா ? நான் கேட்பது தவறாக இருக்கலாம் ஆனால் வைகோ போன்றகளுக்கு இனவெறியை தூண்டிவிடும் அரசியலால் ஏற்ப்படும் பின் விளைவுகள் பற்றி புரிய வேண்டும்.................சுப்பிரமணியன்
பதிவுலக நண்பர்களே! உங்கள் பார்வையில்.........
வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது....?
வாக்களித்து உண்மையை உலகுக்கு தெரிவியுங்கள்..........முடிவு-16/4/2014
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....அன்று விஸ்கிகாந்த் நடிகரை எதிர்த்து தேர்தலில் கேலியும் கிண்டலுமாக பேசிய ஒரே காரணத்திற்காக இன்று வரை சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்ட நடிகர் வடிவேலு.........
அன்று யாருக்காக குரல் கொடுத்தாரோ அந்த தலிவர் கூட்டமும் ஒதுங்கிக் கொண்டது தமிழன் தமிழனுக்கு செய்யும் துரோகம்
இன்று வடிவேலுவின் தெனாலிராமன் படத்திற்கு எதிர்புகாட்டுபவர்கள் உண்மையான தெலுங்கு அபிமானிகளோ அல்லது கிருஷ்ணதேவராயரின் பேரன்களும் அல்ல அவர்களுக்கு பின்னணியில் இருப்பது தமிழன் என்று முகமூடி அணிந்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய துடிக்கும் தெலுங்கு அரசியல்வாதிகள்......... வைகோ, விஜயகாந்த்... போன்ற பச்சோந்திகள்தான்
சாதியின் பெயரால் மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் யாராவது இங்கே குப்பை கொட்ட நினைத்தால் தமிழன் இங்கே பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டான்.நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு குளிர் காய ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. அதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்............முருகன் தில்லைநாயகம்
வைகோ இந்த விவகாரத்தில் உடனே கருத்து சொல்ல வேண்டும் அவர் தெலுங்கு மக்கள் பக்கமா இல்லை தமிழ் மக்கள் பக்கமா ? நான் கேட்பது தவறாக இருக்கலாம் ஆனால் வைகோ போன்றகளுக்கு இனவெறியை தூண்டிவிடும் அரசியலால் ஏற்ப்படும் பின் விளைவுகள் பற்றி புரிய வேண்டும்.................சுப்பிரமணியன்
பதிவுலக நண்பர்களே! உங்கள் பார்வையில்.........
வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |