இங்கே இன்று ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புது வரவு பற்றிய டிவிட்டர்களின் வாழ்த்துப்பாவும் மே-9 அன்று வெளிவரும் கோச்சடையான் படம் எப்படியிருக்கும்...? என்ற கணிப்பும்
கோச்சடையான் படம் எப்படியிருக்கும்...? என்று அவரது ரசிகர்கள் மட்டுமன்றி எதிர் பாசறையில் இருக்கும் கோலிவுட் நடிகர்களின் ரசிகர்களும் ஒருபக்கம் படம் பார்க்க ஆவலுடன்.............
எல்லாவற்றுக்கும் மேலாக உலகமெங்கும் உள்ள குட்டீஸ்-சுட்டீஸ் ரசிகர்களும் படம் பார்க்க அதீத ஆவலுடன்.............
இன்னும் ரொம்ப அறிவுஜீவி சினிமா ரசிகர்கள்.......அதுதான் ஒவ்வொரு படத்தையும் அக்குவேறு ஆணிவேரு என்று ஆராய்ச்சி செய்து ஆணி பிடுங்குவதும் ஆணி அடிப்பதுமான என்னைப் போன்ற அறிவுஜீவி BLACK...SORRY....BLOG சினிமா பதிவர்களும் லேப்-டாப்பை தூசி தட்டி படம் பார்த்து பதிவு எழுத காத்திருக்க...............
இவர்கள் எல்லோரையும் விட தியேட்டரில் படம்பார்க்கும் போதே படம் பற்றி கொழுத்திப் போடும் கொடுமைக்கார ட்விட்டர் அண்ணன்மார்கள்....முகநூலில் முணங்கும் நண்பர்-நண்பிகள் கூட்டம் கூட்டமாக படம் பார்க்க காத்திருக்க..................
இன்னும் இந்தியா முழுக்க உள்ள சினிமா ரசிகர்கள் இந்தியாவின் முதல் அவதார் காப்பி (அதாவது மோசன் டேக்னலோஜி) என்கிறார்களே அது எப்படியிருக்கு? என்று பார்க்கவும்..................
உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் எப்படி இப்படி குறைந்த செலவில் அவதார் மாதிரி எடுத்தார்கள்? விட்ட டைட்டானிக் படத்தையும் ஒரு கட்டுமரத்தில் எடுத்து காட்டுவாயிங்களோ..? என்று விழி பிதுங்க படம் பார்க்க காத்திருக்க............
அண்ணி ரஜினிகாந்த் அவர்களோ..........அடே..தும்பிகளா...கோச்சடையான் துட்டுக்காக எடுக்கவில்லை சும்மா என் மவ சௌந்தர்யா...ஆசைப்பட்டா அதுக்காக எடுத்தோம்..டும்..டும்.....படம் வெளிவருவதற்கு முன் யாரோ ஒரு டிவிகாரன் அவார்டுலாம் கொடுத்துப்புட்டாம்பா..என்று முழங்க..........அதுவே அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த............
இவர்கள் இப்படி இருக்க........சூப்பர் ஸ்டாருக்கே கோச்சடையான் மீது நம்பிக்கை இல்லை என்றும் அதனால்தான் அவர் தனது அடுத்த படம் லிங்கா-வை அதி வேகத்தில் எடுக்கிறார் என்றும் கதைவிடும் கோலிவுட் கோடாங்கிகள் ஒருபுறம்............
இங்கேதான் இப்படி என்று அவரது கன்னடநாட்டில் போய் லிங்கா படம் காட்சிகளை சுட்டால் அங்கேயும் கண்டனம் செய்து கொடும்பாவி எரிக்கும் கூட்டம் இன்னொருபுறம்.................
ட்விட்டரில் ரஜினிகாந்த்.........
சேலத்தான்™
கொச்சடையானை விளம்பர படுத்தவே இணைந்துள்ளார்!
ரஜினிசார் கோச்சடையான்னு ஒரு படம் வரபோவுதாம் பாத்துட்டிங்களா நல்லாருக்கா
கோச்சடையான் நல்லா இல்லேனா கழுவி கழுவி ஊத்துவாங்களே, இவர் தாங்குவாரா?
ஓ, கோச்சடையான விக்க வந்தீங்களா தலைவரே ?
அடச்சே
என்ன ட்விட்டர்ல தலைவர் @SuperStarRajni கோச்சடையான் போஸ்டர் ஒட்டிட்டு இருக்காரு?
கோச்சடையான் வியாபாரம் ஆகவில்லை.. ரஜினி ட்விட்டரில் இணைந்தார். # இரண்டும் வேற வேற செய்தி...
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோச்சடையன் படத்துக்கு எதிர்பார்ப்பே இல்லன்னு சொன்னவங்க எல்லாருமே இப்போ கோச்சடையான் பத்தி தான் ட்வீட்டிங் :D
ஜப்பான் ரகு®
@japan_raghu
எல்லாரும் அவர் டுவிட்டர் வந்துட்டார்ன்னு சொல்றாங்க. அப்படி இல்ல கோச்சடையான் இங்க வரவெச்சிருக்கு!
5மினிட்ஸ் ல 12k பாலோயெர்ஸ் தலைவர்டா கோச்சடையான்டா ரஜனிடா :))))
கடைசில கோச்சடையான ஓட வைக்க நம்மக்கிட்ட தான் வந்திருக்காரு #WhyWeAreGreat
ரஜினி ட்விட்டர்ல அக்கவுண்ட் ஓபன் செஞ்சிருக்காரு..!! கோச்சடையான் படத்த அவரு ஓட்டுறதுக்கு ஏறாத மலையில்லை,ஓடாத கிரவுண்டு இல்லை...உஸ்ஸ்ஸ்..
ராஸ்கோலு
@RazKoLu
பழக்க தோஷத்துல கோச்சடையான் டிவிடி லிங்க்க தலிவர்க்கு கொடுக்க போறாங்க, அவரு காண்டாகி தெறிக்க போறாரு.
கோச்சடையான் ட்விட்டரில் படு வேகமாக ரீச்சடைகிறான்!
பாரதி
தலைவருக்கு சந்துவாழ் மக்கள பத்தி சரியா தெரியல அதுவும் கோச்சடையான் ரிலீஸ் சமயத்தில வசமா வந்து சிக்கிடாப்ல…
ராசராச சேரன்(சென்னி)
@iamsenni
இதோ வந்துருச்சுல்ல பாலோ பன்ன அத்தனை பேருக்கும் கோச்சடையான் போஸ்ட்டரு. அப்பயே எல்லாரும் வெளம்பரம்னு சொன்னாங்களே உண்மையாயிடுச்சே
சி.பி.செந்தில்குமார் @senthilcp
(யோவ்.......பதிவரே! சீக்கிரம் கருத்துக்கணிப்பை வையப்பா....இப்படி அறுத்து தள்ளுற..ஆங்)சி.பி.செந்தில்குமார்
நிலாவைக்காட்டி குழந்தைக்கு சோறூட்டுவது போல் லிங்கா வைக்காட்டி கோச்சடையான் ஏரியா சேல்ஸ் # ரஜினிடா பிஸ்னெஸ் மைன்ட் டா
சரி.........நண்பர்களே! உங்கள் பார்வையில்..........
கோச்சடையான் வெற்றி எப்படியிருக்கும்?
ட்விட்டரில் ரஜினியும் அன்பாய் கலாய்க்கும் ரசிகர்களும் #RajiniInTwitter http://t.co/Y80uJaaBSV
— ட்விட்டர் SUN (@PARITHITAMIL) May 5, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |