மீண்டும் வலைதளங்களில் தமிழ் சினிமா மகா யுத்தம் ஆரம்பமாகிவிட்டது? விக்ரம் நடிக்கும் ஐ, சூர்யா நடிக்கும் அஞ்சான்,விஜய் நடிக்கும் கத்தி,அஜித் நடிக்கும் தல 55....படங்களில் உங்கள் விருப்பம் என்ன? என்ற கேள்விக்கு....
ஒரு வலைதளம் நடத்திய வாக்கெடுப்பில் 450 வாக்குகள் எடுத்து விக்ரமின் ஐ படம் 4-வது இடத்திலும்..........
930 வாக்குகள் எடுத்து சூர்யாவின் அஞ்சான் படம் 3-வது இடத்திலும்.....
1182 வாக்குகள் எடுத்து அஜித்தின் தல-55 படம் 3-வது இடத்திலும்....
8 வாக்குகள் அதிகமாக 1190 வாக்குகள் எடுத்து விஜயின் கத்தி படம் முதல் இடத்திலும் இருப்பதாக...........
இந்தக் காணொளியைக் காணுங்கள்............
thanks-YouTube-by
![behindwoodstv](https://yt3.ggpht.com/-gX9YGdezAig/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/pqclxSQpaKo/s88-c-k-no/photo.jpg)
எத்தனையோ நட்சத்திரங்கள் தமிழ் திரைவானில் இருந்தாலும் விஜய்-அஜித் இருவர் மட்டுமே பிரகாசமாக ஒளிர்கின்றன அவர்களின் அதீத ரசிகர்கள் சமுக வலைதளங்களில் போடும் கூப்பாடுகள் சில நேரங்களில் நல்ல தமாஷாக இருந்தாலும் பல நேரங்களில் அருவெறுப்பாக ஒருவருக்கொருவர் வசைபாடுகின்றனர்
என் வலைப்பூ நண்பர்களே! இப்போதெல்லாம் பிளாக் வாசிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது நாமும் இதுபோன்ற கும்மாங்குத்து வாக்கெடுப்பு கூத்தை வலைப்பதிவில் வைத்து நேரத்தைப் போக்க.....
அப்படியே....இவியிங்க எடுக்கும் வாக்கெடுப்பு உண்மையா...? என்பதையும் தெரிந்து கொள்ள...........
இதோ நமது வலைப்பூவிலும் ஒரு வாக்கெடுப்பு...........
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............முடிவு-21/06/2014
வெற்றி பெற்ற நடிகரின் பட புகைப்படங்கள் பல்வேறு CSS Tricks முறையில் தனிப்பதிவாக வெளியிடப்படும்........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |