விமலுடன் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கும் படம் மஞ்சப்பை......... கிராமத்து காமெடி படம் என்று சொன்னாலும் இப்படத்தில் லட்சுமி மேனன் போடும் குத்தாட்டம் மஞ்சப்பைக்கு மிகுந்த எதிர்பார்ப்பை..........
ராஜ்கிரண் தாத்தாவாகவும் விமல் பேரனாகவும் நடிக்கும் மஞ்சப்பை நய்யாண்டி பட இயக்குனர் சற்குணத்தின் தயாரிப்பிலும் உதவியாளர் நவீன் ராகவன் இயக்கத்தில் வெளிவருகிறது
thanks-YouTube-by thiruppathy bros
லட்சுமி மேன் குத்தாட்டத்தை நம்பியே வெளிவருகிறது........மஞ்சப்பை
சற்குணம் அண்ணேன்..... மஞ்சப்பை தேறுமா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |