இப்போது சமுக வலைத்தளங்கள் முகநூல்,ட்விட்டரில் முண்டாசுப்பட்டி படத்தின் விளம்பரத்திற்காக புதுமையான போட்டோ போட்டி.... முண்டாசுப்பட்டி ஸ்டைல்
விஷ்ணு விஷால்,நந்திதா இணைந்து நடிக்க டி.ராம் இயக்கத்தில் கிராமத்து மூடநம்பிக்கைகளில் ஒன்றான புகைப்படம் எடுத்தால் செத்துப்போவார்கள் என்பதற்கு எதிர்ப்பாக காமெடியாக முண்டாசுக் கட்டி வரும் படம்தான் முன்டாசுப்பட்டி
இப்படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவினர் பரிசுப் போட்டியுடன் நடத்தும் புகைப்பட விளையாட்டுப்போட்டி........
மை முண்டாசுப்பட்டி ஸ்டைல் http://mymundasupattistyle.com/ என்ற ஆண் லைன் வலைத்தளம் மூலம் நமது விருப்பப்பட்ட புகைப்படத்திற்கு விதவிதமான முண்டாசு, கண்ணாடி,மீசை,தாடி...பொருத்தி அந்தப் புகைப்படத்தை முகநூல்,ட்விட்டர் வலைதளங்களில் பகிரலாம்........சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்
இதுவரை மற்ற நடிகர்கள் முகத்திற்கும் மீசை,தாடி வைத்தும் தங்கள் புகைப்படங்களையும் 1980 காலகட்டங்களில் உள்ளது போல் பல வித கோணங்களில் அழகுபார்க்கிரார்கள்
இங்கே...................
முண்டாசுப்பட்டி-சினிமா விமர்சனம்
http://parithimuthurasan.blogspot.in/2014/06/mundasupatti-vimarsanam.html
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |