விஜய் நடித்த துப்பாக்கி இந்தி ரீமேக் அக்ஷய்குமாரின் ஹாலிடே (Holiday) திரைப்படம் வெற்றியா? தோல்வியா? என்ற ஓர் அலசலும் டுவிடரில் விஜய்-அஜித் ரசிகர்களின் ட்விட் யுத்தமும்.......
இயக்குனர் முருகதாஸின் துப்பாக்கி தமிழ் திரைப்படத்தின் வெற்றியும் வசூலும் இந்தி திரைவுலகில் ரீமேக் செய்ய படா போட்டி....
ஆனால் தயாரிப்பாளர் விபுல் ஷா படத்தின் டைட்டில் துப்பாக்கி என்று இந்தியில் வைக்காமல் ஹாலிடே (HOLIDAY) என்றும் அதன் tag.........
A SOLDIER IS NEVER OFF DUTY என்று வைத்தது அனைவரையும் கவர்ந்தது
துப்பாக்கி படத்தில் முதலில் வந்த போஸ்டரில் பிரச்சனைக்குரிய சுருட்டு குடிக்கும் காட்சியும் காஜல் அகர்வாலை ராணுவ உடையில் தூக்கிக் கொண்டு நிற்கும் காட்சியும் போல் அல்லாது அக்ஷய் ஒர் அதிரடி ராணுவ வீரராக நிற்கும் போஸ்டரை அனைவராலும் பாராட்டப்பட்டது
துப்பாக்கி வில்லன் Vidyut Jamwal-லின் பயங்கர தோரணை ஹாலிடே இந்திப் பதிப்பில் வரும் வில்லன் Freddy Daruwala நடிப்பில் இல்லை
துப்பாக்கியில் விஜய் "I AM WAITING" என்று பன்ச் பேசி கழுத்தை இடதுபுறமாக வெட்டுவார் அதே பன்ச் வசனத்தை ஹாலிடே படத்தில் அக்ஷய் பேசும் போது கழுத்தை வலதுபுறமாக வெட்டுவார்..... ஹி...ஹி...
தோற்றத்தில் அஜய் 12 கிலோ எடை குறைத்து ராணுவ வீரனின் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் தோன்றுகிறார் ஆனால் வயது ...?
படங்களின் கதையிலும் A to Z காப்பியாக எந்த பெரிய மாற்றமும் இல்லை விஜயின் சீனியர் கமாண்டராக தமிழில் ஜெயராம் வருகிறார் இந்தியில் அக்ஷய் மேலதிகாரியாக அதே காமெடி விருந்தை கோவிந்தா படைக்கிறார்
விஜய்-க்கு எப்படி காஜல் அம்மணியின் கெமிஸ்ட்ரி ஒத்துப்போச்சோ அப்படியே சோனாக்ஷி சின்ஹாவின் அழகும் கவர்ச்சியும் அக்ஷயுடன் இணைந்து பார்வையாளர்களை வசீகரிக்கிறது
பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அளவுக்கு துப்பாக்கியில் இருந்த வேகம் இல்லை ஆயினும் ப்ரிதம் இசையில் பாடல்கள் செம கலக்கல் அதிலும் பென்னி தயாள் பாடிய "Tu Hi To Hai" செம ஹிட்........
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் துப்பாக்கியில் இருந்த அதே துள்ளலும் விறுவிறுப்பும் ஹாலிடே படத்தில் நடராஜ் சுப்ரமணியத்தின் கேமராவிலும் சிரிக்கிறது
ஆனாலும் ஹாலிடே படம் பற்றிய சில விமர்சனங்கள் துப்பாக்கியே நன்றாக உள்ளதாக சொல்கின்றன.....
TOI தனது விமர்சனத்தில் துப்பாக்கியைவிட ஹாலிடே படம் ரொம்ப நீளம் என்றும் பாடல்கள் திரைக்கதையின் வேகத்தை தடுக்கிறது என்றும் குறைசொல்கிறது
அதேநேரம் மற்ற விமர்சனங்கள்......
முருகதாஸின் துப்பாக்கி படத்தைவிட அவரது ஹாலிடே (A SOLDIER IS NEVER OFF DUTY ) இந்தியில் எடுக்கப்பட்டதால் மரணத்தோடு விளையாடும் நமது ரானுவவீரர்களுக்கு இப்படம் ஓர் உற்சாக டானிக் போன்றது என்றும் அவர்களை எளிதில் சென்றடைந்துள்ளது என்றும் பாராட்டுகின்றன ...........
IMDB வலைதளம் 8.3/10 Rating கொடுத்து THE BEST OF BOLLYWOOD HINDI MOVIES OF 2014....என்று சொல்கிறது
பொதுவாக இந்தியிலிருந்து தமிழுக்கு லவுட்டிக்கிட்டு வரும் ரீமேக் படங்கள் தமிழில் வெற்றியடைகின்றன ...ஆனால்..தமிழிலிருந்து இந்திக்கு போகிற படங்கள் ஏதாவது ஒன்றுதான் தேறுது.... இது தமிழ் ரசிகர்களின் பறந்த மனப்பான்மையா? அல்லது அறியாமையா? புரியல
ஹாலிடே படம் பற்றிய சில விமர்சனங்கள்.........
ஹாலிடே படத்தில் அதன் துப்பாக்கி படத்தின் ஒரிஜினாலிட்டி இல்லையென்று........When will the South ‘masala’ remake find a decent burial? It is long past its sell-by date....என்று indianexpress.com ரேட்டிங் 1.5 கொடுக்க
ஹாலிடே படம் மாஸ் அன்ட் கிளாஸ் இருவரும் விரும்பும் படம் ‘Holiday’ is one film that will be liked by both the masses and the classes equally....என்று mensxp.com ரேட்டிங் 4/5 கொடுக்கிறது
ஒருகாலத்தில் பாலிவுட்டில் HIT KUMAR என்று இருந்த AKSHY KUMAR கொடுத்த தோல்விப்படங்கள் வரிசையில் ஹாலிடே படத்தை சேர்க்கும் Indiatoday வலைதளம்...........நீங்கள் மூன்று மணிநேரம் உட்கார்ந்து ஒரு ஹார்ட்கோர் மசாலா படம் பார்க்கும் விசிறி என்றால் இப்படத்தை பாருங்கள் (Watch Holiday: A Soldier Is Never Off Duty only if you are a hardcore masala film fan and can sit through three hours.) என்கிறது
அதேநேரம்.......ஹாலிடே ஓர் அதிரடி கூர்மையான திரைக்கதை
த்திரிலர் திரைப்படம் என்று பாராட்டி thanks to its fascinating premise and a watertight, razor-sharp screenplay. Go for it! என்று பாராட்டுகிறது bollywoodhungama வலைதளம்
டுவிடர்கள் மத்தியில்............
இப்படி விஜயின் துப்பாக்கி இந்தி ரீமேக் ஹாலிடே வெற்றியா? தோல்வியா? என்று பெரிய யுத்தமே நடந்துக்கொண்டிருக்கிறது தமிழ் டுவிடர்கள் மத்தியில்....................
Peter Pasupathi @PasupathiDce

Peter Pasupathi
ஹாலிடே நல்லா தான் ஓடிட்டு இருக்கு.. வீண் வதந்திகளை பரப்பாதீர். இந்திய ராணுவத்திற்கு சமர்பணம் செய்த படங்கள் தோற்காது."
சத்தியமா விஜயை ஓட்டலை!!
ஹாலிடே படம் ஹிந்தில ஹிட் ஆச்சுன்னா அப்ப தெரியும் துப்பாக்கி படம் ஓடுனது முருகதாசுக்கா இல்லை விஜய்னா நடிப்புக்கானு
துப்பாக்கி ஃபேன்ஸ் விஷ் பண்ணியும் ஹாலிடே மூவி ஹிட்டாகாம போனதுல ஆச்சர்யம் ஒன்னும் இல்லை! ஹிட்டானாதான் ஆச்சர்யம
தளபதி படை @onlyvijayism
புரட்சி கனல்
@IamKanal
‘Ready’, ‘Wanted’, ‘Bodyguard’, ‘Boss’ போன்ற ரீமேக் படங்களால் துள்ளிக்குதித்த பாலிவுட் திரையுலகம் இப்போது தென்னிந்திய திரைப்படங்கள் ரீமேக் என்றாலே அலறியடித்து ஓடுகின்றனர்
அப்படியே இங்கேயும் ஒரு ஓட்டு போடுங்க.....
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........
தளபதி படை
தளபதி ரசிகன் என்பதில் ஹாலிடே பார்த்த பிறகு மீண்டும் ஒரு பெருமிதம். #துப்பாக்கிடா
காப்பி ரைட்டர் !
@pisasukutti
நல்லவேளை விஜய் நடிக்கல, நடிச்சிருந்தா இன்னும் டவுசர்ல கிழிசல் அதிகமாகிருக்கும் #ஹோலிடே ;-)))
கர்வாட்
@Prabu_B
இதான்டா உங்க டேஸ்டானு ஹிந்தி சந்துல எவனும் துப்பலல்ல ? #ஹாலிடேடா
ஹாலிடே நல்லா தான் ஓடிட்டு இருக்கு.. வீண் வதந்திகளை பரப்பாதீர். இந்திய ராணுவத்திற்கு சமர்பணம் செய்த படங்கள் தோற்காது.
ஹாலிடே ஹிட் ஆகலைனா, விஜய் ஹேட்டர்ஸ் மூஞ்சியில செம கரி பூசுவாங்களே.பேசாம படத்தை போய் பாத்து ஹிட் ஆக்கியிருங்க
வலி Jee
@coolguyvali
ஹாலிடே
ஊத்திக்குச்சா # பின்னே இருக்காதாபா அது அகில உலக சூப்பர்ஸ்டார் அணில்
நடிச்சதாச்சே வேறயாரு நடிச்சாலும் ஓடாது உ உ உ ஊ # துப்பாக்கிடா
ஹாலி டே அட்டர் பிளாப் ஆனதால் ஏ ஆர் முருகதாசின் கத்தி க்கான மும்பை மார்க்கெட் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள்
கிரிகாலன்
@girikaalan
துப்பாக்கி ரீ மேக் ஹாலிடே தோல்வி -செய்தி # இப்ப புரியுதா இங்க படம் யாரால ஓடுச்சுனு # விஜய்டா :-)
துப்பாக்கி ஃபேன்ஸ் விஷ் பண்ணியும் ஹாலிடே மூவி ஹிட்டாகாம போனதுல ஆச்சர்யம் ஒன்னும் இல்லை! ஹிட்டானாதான் ஆச்சர்யம் -/
இப்படி ட்விட்டரில் போற்றலும் தோற்றாலும் கொடிகட்டி பறக்கிறது
வலைதளங்கள் கணிப்பு குழப்பமாக உள்ளது
இவை எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால்.......
ஏ.ஆர்.முருகதாஸ் செய்த துப்பாக்கி படத்தின் Frame by Frame காப்பி & பேஸ்ட் காட்சிகள்ஹாலிடே படத்தில்.........
அவைகளில் சிலவைகளில் மட்டும் மேலே காண்கின்றீர்கள்
‘Ready’, ‘Wanted’, ‘Bodyguard’, ‘Boss’ போன்ற ரீமேக் படங்களால் துள்ளிக்குதித்த பாலிவுட் திரையுலகம் இப்போது தென்னிந்திய திரைப்படங்கள் ரீமேக் என்றாலே அலறியடித்து ஓடுகின்றனர்
அய்யோ...பாவம்...இப்படி காப்பி-பேஸ்ட் இயக்குனர்கள் வரிசையில் பிரபு தேவாவுடன் ஏ.ஆர்.முருகதாஸ் அண்ணனும் இணைந்துவிட்டார்
மற்றபடி விஜயின் துப்பாக்கி இந்தி ரீமேக் ஹாலிடே வெற்றியா? தோல்வியா? என்று இன்னும் சிலநாட்கள் கழித்து மட்டுமே தெரியவரும்...........
அதுவரை உலகளவில் பரவியுள்ள தமிழ் இணைய நண்பர்களே! நீங்கள் ஹாலிடே படம் பார்த்தவராக இருந்தால் மட்டுமே........
அப்படியே இங்கேயும் ஒரு ஓட்டு போடுங்க.....
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........
இந்தப் பெரிய பதிவை முழுவதும் படித்த என்வலைப்பூ வாசிகளுக்கும் நன்றியோ நன்றி..........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |