google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் ட்ரைலர் எப்படியிருக்கு?

Thursday, July 10, 2014

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் ட்ரைலர் எப்படியிருக்கு?


ரஜினி,கமல், விஜய்,அஜித்....போன்ற நட்சத்திர நடிகர்களின் டீசர்கூட வெளிவந்ததும் பல லட்சம் பார்வைகள் தாண்டி  ஓடும்போது மற்ற நடிகர்கள் நடித்த ட்ரைலர் சில ஆயிரம் பார்வைகள் தாண்டுவதே கஷ்டமாக உள்ளது 

ஆனாலும்........

கேபிள் சங்கரின் இயக்கத்தில் தமன்குமார் அருந்ததி நடிக்க தொட்டால் தொடரும்  ட்ரைலர் இதுவரை நாம் காணாத த்திரிலர் திரைப்படமாக இருக்கும் என்று விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள்


                                   thanks-YouTube-by TigerAudiosOfficial 

என் பார்வையில் தொட்டால் தொடரும் ட்ரைலர் செம ஸ்பீடாக உள்ளது ட்ரைலரில் வரும் பி.சி.சிவன் பின்னணி இசையும் அருமை இப்படத்தில் வரும்  பாஸு பாஸு பாடல் இசைப்பிரியர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டது

நண்பர்களே! உங்கள் பார்வையில்..........

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் ட்ரைலர் எப்படியிருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1