இங்கே நாளை வெளிவரும் ரித்திக் ரோஷன்-கத்ரீனா கைப் நடித்த பேங் பேங் பிரமாண்டமான அதிரடி த்திரிலர் இந்தி திரைப்படம் பற்றிய சில சுவையான தகவல்கள்
இந்தி,தமிழ்,தெலுங்கு என்று மூன்று மொழிகளில் நாளை வெளிவரும் பேங் பேங் திரைப்படம் டாம் குரூஸ் - கேமரூன் டயஸ் நடித்த ஹாலிவுட் நைட் அன்ட் டே (KNIGHT AND DAY) வெற்றிப் படத்தின் ரீமேக் ஆகும்
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலிவுட்டில் 140 கோடி மிகப்பெரிய பட்ஜெட் படமாக வரும் பேங் பேங் படத்தில் இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத அதிரடி சண்டைக்காட்சிகள்.........
தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 (The Amazing Spiderman 2) படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஆண்டி ஆம்ஸ்ட்ராங் (Andy Armstrong) மூலம் அமைக்கப்பட்டுள்ளன
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வரும் பேங் பேங் படத்தின் கதை... ஒரு காதல்-அதிரடி-மர்மம் நிறைந்த சாகச திரைப்படமாக பராகுவே, அமெரிக்கா, தாய்லாந்து, கிரீஸ்...போன்ற உலக நாடுகள் அனைத்திலும் பயணிக்கிறது
இப்படத்தின் ஷூட்டிங் போது ரித்திக் ரோஷனுக்கு தலையில் அடிபட்டு ஆபத்தான சிகிச்சை மேற்கொண்டு உயிர்பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் வரும் பாலிவுட் பேங் பேங் திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்

thanks-YouTube by FoxStarHindi

அண்ணாத்தே ஆடுறார்
ஒத்திக்கோ.......ஒத்திக்கோ pic.twitter.com/Pft8TxUF2L
— பரிதி (@PARITHITAMIL) October 1, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |