கண்களுக்கு குளுமையான வண்ணக் காட்சிகள், காதுக்கு இனிமையான தேனிசை பாடல்கள், தலையாட்ட வைக்கும் நடனங்கள்....இவைகளால் படம் பார்ப்பவரை பரவசத்தில் துள்ள வைக்கிறது.....ஷாருக் கானின் ஹேப்பி நியூ இயர்
இப்போதெல்லாம் பாலிவுட் நாயகர்கள் திருடர்களாக திரையில் தோன்றுவது வெற்றியின் குறியீடாக......அமீர்கான் (தூம் 3), சல்மான்கான் (கிக்),ஹிருத்திக் ரோஷன் (பேங் பேங் பேங்)
ஆனால்....
ஷாருக் கான் திருடராக தோன்றினாலும் வித்தியாசமான கதையால் ஹேப்பி நியூ இயர்-படம் வேறுபடுகிறது
படத்தின் கதையாக........
தெரு ரவுடியாக அலையும் ஷாருக் கான் தன் தந்தையை (அனுபம் கெர்) திருட்டு பட்டம் கட்டி சிறைக்கு அனுப்பிய ஜாக்கி ஷெராபை பழிவாங்க....
துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜாக்கி ஷெராப் பாதுகாப்பில் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை நியு இயர் அன்று நடக்கும் உலக நடனப் போட்டியில்............
அபிஷேக் பச்சன்,தீபிகா படுகோனே,சோனு சூட்,போமன் இரானி,விவான் ஷா ஆகியோருடன் கூட்டணியாக நடனக் கலைஞகள் வேடத்தில் போட்டியில் கலந்து கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்
அவர்களது முயற்சி வெற்றி பெற்றதா....? என்பதை இயக்குனர் ஃபரா கான் காதல்,நகைச்சுவை,திகில் திருப்பங்களுடன் படம் காட்டுகிறார்
சிறப்பான இயக்கம்,விறுவிறுப்பான திரைக்கதை,பாடல்கள், ஒளிப்பதிவு,அதிரடிச் சண்டைக்காட்சிகளால் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ஹேப்பி நியூ இயர் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....இப்போதெல்லாம் பாலிவுட் நாயகர்கள் திருடர்களாக திரையில் தோன்றுவது வெற்றியின் குறியீடாக......அமீர்கான் (தூம் 3), சல்மான்கான் (கிக்),ஹிருத்திக் ரோஷன் (பேங் பேங் பேங்)
ஆனால்....
ஷாருக் கான் திருடராக தோன்றினாலும் வித்தியாசமான கதையால் ஹேப்பி நியூ இயர்-படம் வேறுபடுகிறது
படத்தின் கதையாக........
தெரு ரவுடியாக அலையும் ஷாருக் கான் தன் தந்தையை (அனுபம் கெர்) திருட்டு பட்டம் கட்டி சிறைக்கு அனுப்பிய ஜாக்கி ஷெராபை பழிவாங்க....
துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜாக்கி ஷெராப் பாதுகாப்பில் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை நியு இயர் அன்று நடக்கும் உலக நடனப் போட்டியில்............
அபிஷேக் பச்சன்,தீபிகா படுகோனே,சோனு சூட்,போமன் இரானி,விவான் ஷா ஆகியோருடன் கூட்டணியாக நடனக் கலைஞகள் வேடத்தில் போட்டியில் கலந்து கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்
அவர்களது முயற்சி வெற்றி பெற்றதா....? என்பதை இயக்குனர் ஃபரா கான் காதல்,நகைச்சுவை,திகில் திருப்பங்களுடன் படம் காட்டுகிறார்
சிறப்பான இயக்கம்,விறுவிறுப்பான திரைக்கதை,பாடல்கள், ஒளிப்பதிவு,அதிரடிச் சண்டைக்காட்சிகளால் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ஹேப்பி நியூ இயர் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |