google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிகே-தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பாரா?

Monday, January 05, 2015

பிகே-தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பாரா?

இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு புரட்சியை விதைத்து இதுவரை 
550 கோடிக்கு மேல் நல்ல அறுவடை செய்து கொண்டிருக்கும் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடித்துள்ள இந்தி திரைப்படம்........பி.கே.

பி.கே....ஒரு நகைச்சுவை படம் என்பதற்கும் மேலாக காலம் காலமாக இந்திய மண்ணில்  ஆழ வேரூன்றி நிற்கும்  அனைத்து மத ரீதியான மூட நம்பிக்கைகளை  அசைத்து   கேலி செய்து பகுத்தறிவு விழிப்புணர்வு உண்டாக்கும் சமுக சீர்திருத்த படம்

அமீர்கானின் 3 இடியட்ஸ் வெற்றிப் படத்தை  ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்க நண்பன் என்ற  தமிழ் ரீமேக்  படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதால்......

பிகே தமிழ் ரீமேக் படத்தில் விஜய் நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது

பிகே படத்திற்கு இந்து மத அமைப்புக்கள் நாடெங்கும் பலமான  எதிர்ப்புக்களை காட்டிக்கொண்டிருக்கின்றன 

தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்புணர்வு காட்டிய நடிகர் விஜய்   இந்து அமைப்புக்களை பகைத்துக் கொண்டு......
 பிகே போன்ற மத மூடநம்பிக்கை எதிர்ப்பு படத்தில் நடிப்பாரா...?

கத்தி படத்தில் விவசாய மக்களுக்காக குரல் கொடுத்து நடித்த விஜய் பிகே போன்ற பகுத்தறிவு பிரச்சார படங்களில் நடிப்பாரா...? அதனால் எழும் பல பிரச்சனைகளை சந்திப்பாரா.....?

உங்கள் பார்வையில்..........

பிகே-தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பாரா?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1