google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காக்கி சட்டை-ஒரு பார்வை

Saturday, February 21, 2015

காக்கி சட்டை-ஒரு பார்வை



எதிர்நீச்சல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் தனுஷ் தயாரிப்பில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் கோலிவுட்டில் அதிக எதிர்பார்க்கப்படும் அதிரடி மசாலா திரைப்படம்........காக்கி சட்டை 

kaakisattai

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் ஊதா கலர் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து நடிக்கும் காக்கி சட்டை படம் கமல் நடித்த காக்கி சட்டை டைட்டிலுடன் மட்டுமே.........

மற்றபடி இந்தக் காக்கி சட்டை முழுக்க முழுக்க எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இருவரின் எழுத்தில் உருவாகிறது 



இமான் அண்ணாச்சி,மனோபாலா......காமெடியில் கலக்க பிரபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் 

                                       thanks-Youtube by Wunderbar Studios 

வலைதளங்களில் 3/5 ரேட்டிங் உடன் அனிருத் இசையில் 6 பாடல்கள் வெளிவந்துள்ளன 

தனக்கென்று  தனி பாணி நடிப்புடனும் அதை ரசிக்கும் ரசிகர்களுடனும் கோலிவுட் வெள்ளித்திரையில் உலா  வரும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கி சட்டை  வெற்றி பெறுமா.....?

kaakisattai

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் லூசுத்தனமான கதையும் ஆனால் பிரமாண்டமான காட்சியமைப்பும் மரண மொக்கை கானா பாடலும் இருந்தாலே அந்தப் படம் வெற்றி என்ற நிலையில் இருக்க........


 











                                         thanks-YouTube-by Wunderbar Studios

சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படம்......
அந்த லூஸு மந்திரத்தையும் மொக்க தந்திரத்தையும் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்  அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு  விஜய்-உடன் போட்டி வரலாம் என்று கோடம்பாக்கத்து பட்சி படபடக்கிறது.......

காக்கி சட்டை -சினிமா விமர்சனம்

பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்



வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1