google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கத்தி Vs என்னை அறிந்தால்-ஜெயிச்சது எது?

Tuesday, February 17, 2015

கத்தி Vs என்னை அறிந்தால்-ஜெயிச்சது எது?


விஜய் நடித்த கத்தி திரைப்படமும் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படமும் பற்றிய வசூல் ரீதியான வாக்குவாதங்கள் ஒருபுறம் யார் கிங் ஆப் ஒபெனிங் (KING OF OPENNING) என்று இன்னொருபுறம்  வலைதளங்களில் சூடு பிடித்த வண்ணம் உள்ளது

என் பார்வையில்........

கத்தி திரைப்படம் ........
விஜய் ரசிகர்களை மகிழ்விக்க திருடன் கதிரேசன் கதாப்பாத்திரமும் அதே நேரம் பொதுப்படையான ரசிகர்களின் ரசனைக்கு ஜீவானந்தம் கதாப்பாத்திரமும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரது ஸ்டைலில் நிறைய வணிகச் சமாச்சாரங்களுடன் கொஞ்சம் சமுக சிந்தனையும் விழிப்புணர்வையும் விதைத்து படம் காட்டியதே.........

என்னை அறிந்தால்......
அஜித் ரசிகர்களை மகிழ்விக்க சத்யதேவ் IPS கதாப்பாத்திரம் அவர் அதிரடியாக சண்டையிடும் போதைக்கும்பல் மாபியாக்கள் மாத்யூ,கோல்டன் ராஜ் கதாப்பாத்திரங்களுடன் உடல் உறுப்பு கொள்ளையராக விக்டர் கதாப்பாத்திரமும் படு பயங்கரமாக படைக்கப்பட்டு........
அதேநேரம் பொதுப்படையான ரசிகர்களை கவர்ந்திட இயக்குனர் கவுதம் மேனன் அவரது ஸ்டைலில் அப்பா-மகள் பாசத்தை காட்டும் சத்யதேவ்-இஷா பாத்திரப்படைப்புக்களும் சமுக விழிப்புணர்வு நேசமாக  சத்யதேவ்-ஹெமனிகா காதலும் படம் காட்டுவதே.........

ஆனால்..........

கத்தி-என்னை அறிந்தால்......இரண்டு படங்களும் சினிமா ஒரு பொழுது  போக்கு என்பதையும் தாண்டி காலங்காலமாக தமிழர்களிடம் நிலவிவரும் சினிமா மூடத்தனத்தை கட்டிக்காப்பதில் தவறவில்லை 

நமது வலைப்பதிவில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்த்து.... 
கத்தி-படம் எப்படியிருக்கு.........?




என்னை அறிந்தால்...படம் எப்படி இருக்கு?





கத்தி Vs என்னை அறிந்தால்-ஜெயிச்சது எது? 
 என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் 





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1