google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னை அறிந்தால்-ட்விட்டர்கள் விமர்சனம்

Sunday, February 08, 2015

என்னை அறிந்தால்-ட்விட்டர்கள் விமர்சனம்


அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு ட்விட்டர் ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் கீச்சினார்கள் அதில் பிரபல நடிகர் சிம்பு  பீச்சியது..........
 நடிகர் விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை மூட்டியதால்  தனி டேக் அமைத்து அவரை தாலாட்டி விட்டார்கள்

இதெல்லாம் ட்விட்டர் உலகத்தில் சகஜம்பா! என்பதால்.......
அத்தகைய எதிர்மறை கீச்சுக்கள் தவிர்த்து என்னை அறிந்தால் படம் பற்றிய  நேர்மறை விமர்சனக் கீச்சுக்கள் மட்டுமே இங்கே.....

ஆல்தோட்டபூபதி@thoatta 
அஜித்திடம், போலீஸ் ஷூவை எடுத்து கொடுத்துட்டு அனிகா சிரிக்கும் அந்த சிரிப்பு # உலகத்துல, அந்த நிமிஷத்துல அவ தான் பேரழகி

உளவாளி@withkaran 
டான்ஸ் ப்ரோக்ராம் முடிஞ்சு அஜித் த்ரிஷாவோட பேசுற சீன் ரொம்ப நல்லாருந்தது..அஜித்த இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு

ஐஸ்வர்யா@Aiyswarya 
அஜித் தன் மகளிடம் இவங்கள நாமதான் கவனிச்சுக்கணும் சரியானு சொல்லும்போது ofcourse அப்பா அப்படின்னு ஒரு cute முகபாவனை எதார்த்தமான அழகுகாட்சி

பிரகாஷ்@PrakashMahadev 
என்னை அறிந்தால் "தல" ரசிகர்களுக்கான படம் கிடையாது.. முழுக்க முழுக்க "அஜித்" ரசிகர்களுக்கான படம்..

Hashini @hashini1005 
மொத்தத்தில் ஹீரோ அஜித்தும் இயக்குனர் கவுதம் மேனனும் இன்றைய ரசிகர்களை புரிந்து படம் எடுத்து இருப்பதற்கு சான்று என்னை அறிந்தால்

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
சமீப கால தமிழ் சினிமாவில் ஹீரோ.வில்லன் ஹீரோயின் யாரும் சரக்கு/தம் அடிப்பதுபோல் சீன் வைக்காத படம் எ அ வாகத்தான் இருக்கும்

Naveen Kumar@navi_n 
என்னை அறிந்தால் பாத்தாச்சு. தெரிக்கும் மாஸும் இல்ல. பெரிய சொதப்பலும் இல்லை. Decent attempt. பார்க்கலாம்.

தலைவன்@TheRPR 
காதல் கோட்டை, முகவரிக்கு அப்புறம் லவ்லியான அஜித்! ஆனால் சுவராசியமான சீன்ஸ்லாம் கம்மி! கம்பிளிட் பேக்கேஜ்ஜா இல்ல:-(( #என்னைஅறிந்தால்

ansari masthan@ansari_masthan 
அஜீத் அடக்கி வாசிசாலும் படம் முழுக்க நிரம்பி அட்டகாசமா நிற்கிறார் ,, மறுக்க முடியாத மரண ராயல் படம்தான் என்னை அறிந்தால் ,,

மீனம்மா @meenammakayal 
மிக அதிகமாய் ரசித்தது 1 , கோர்ட் வாசலில் த்ரிஷாவை கைக்குழந்தையோடு பார்த்து ''இவங்கதானா அவங்க'' என்று கேட்பது ''செம்ம அழகியல்'' அந்த சீன்

Anirudh Hariish@Iam_Hariish 
''என்னை அறிந்தால் ஒரு வரி விமர்சனம் : ஆரம்பம் படம் மாதிரி ஹிட்டும் இல்ல பிளாப்பும் இல்லை! 

Naveen kutty@VeluNaveen 
மொத்தத்தில் ஹீரோ அஜித்தும் இயக்குனர் கவுதம் மேனனும் இன்றைய ரசிகர்களை புரிந்து படம் எடுத்து இருப்பதற்கு சான்று என்னை அறிந்தால்

яιz ツ @rizzy_Here_ 
தான் காதலிச்ச பொண்ண வில்லன் கொன்னா அது #வேட்டையாடுவிளையாடு, அடுத்தவன் கல்யாணம் பண்ண பொண்ண காதலிச்சு அத வில்லன் கொன்னா அது #என்னைஅறிந்தால்

gopi@gopi6 
என்னை அறிந்தால் : படத்தை மூன்றாக அரிந்தால் காக்க காக்க,வேட்டையாடு விளையாடு ,வாரணம் ஆயிரனத்தின் கலவை

படத்தொகுப்பாளர் லீ@iamEditorLee 
கௌதம் படத்த ஆண்டனிய விட யாரும் எடிட் பண்ணிவிட முடியாதுங்கிறதுக்கு இந்த படம் ஒரு நிருபணம்!! 

போலீஸ் பாண்டி @prakashlancer 
என்னை அறிந்தால் படம் ஹிட் ஆனாதுக்கு தாமரை அவர்களின் பாடல் வரியும் ஒரு காரணம் யாரும் அதை கவனிக்க கூற வில்லை என்பதே வருத்தம்

வக்கீல் வண்டுமுருகன்@Lawyervandu 
வில்லனுங்க வந்து தேடுவானுங்கன்னு தல வீட்ல வெயிட் பண்ற சீன் .. தெறிக்க விட்டுருகாப்ல

இளந்தென்றல் @Elanthenral   
என்னை அறிந்தால்...பாத்தாச்சு.. 
ஒரு மெல்லிசான கோடு.. 
நல்லாருக்குன்னா இவன் கழுவி ஊத்துவான் 
இல்லேன்னா அவன் கழுவி ஊத்துவான்

thanks to all twitter friends..........
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1