google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தூங்காவனம் டிரைலர் எப்படியிருக்கு?

Wednesday, September 16, 2015

தூங்காவனம் டிரைலர் எப்படியிருக்கு?


கமலஹாசன் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் அதிரடி த்திரிலர் திரைப்படம் தூங்காவனம் டிரைலர் இன்று வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது



பிரஞ்சு மொழியில் வந்த  Sleepless Night வெற்றிப் படத்தின் ரீமேக்கான தூங்காவனம் படத்தில் கமலஹாசனுடன் பிரகாஷ்ராஜ்,கிஷோர்,திரிஷா... போன்ற  அனுபவமிக்கவர்கள் நடிப்பதும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்



                                     thanks YouTube by Ulaganayagan Tube


தூங்காவனம் டிரைலர் எப்படியிருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1