google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புலி-கபாலி-வேதாளம் எந்த First Look போஸ்டர் சூப்பர்?

Thursday, September 24, 2015

புலி-கபாலி-வேதாளம் எந்த First Look போஸ்டர் சூப்பர்?

சமீபத்தில் தமிழ் சினிமா உலகின் மும்மூர்த்திகள் ரஜினி-விஜய்-அஜித் நடிக்கும் திரைப்படங்களின் First Look போஸ்டர்கள் வெளிவந்து சமுக வலைதளங்களில் ட்ரென்ட் ஆனது 


கபாலி FL போஸ்டரில் ரஜினி ரவுடிகளை அடித்து நொறுக்கும் தரலோக்கலாகவும் அதேநேரம் பாட்சா மாதிரி கம்பீரமாக டான் தோற்றத்திலும் இரண்டு போஸ்டர்கள்..........

புலி FL போஸ்டரில் விஜய் இன்னொரு பேன்டசி உலகத்து நாயகனாக உறுவிய வாளுடன் தீர்க்கமான பார்வையுடன் தோன்றுகிறார் 

வேதாளம் FL போஸ்டரில் அஜித் அவரது முந்தைய ரெட் பட நாயகன் உருவத்தில் காதில் கடுக்கனுடன் கண்களில் நக்கல் கலந்த கரிசனத்துடன்.....

உங்கள் பார்வையில்.......... 
புலி-கபாலி-வேதாளம் 
எந்த First Look போஸ்டர் சூப்பர்?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1