google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தூங்காவனம் Vs வேதாளம் -ஜெயிக்கப்போவது யாரு?

Tuesday, November 03, 2015

தூங்காவனம் Vs வேதாளம் -ஜெயிக்கப்போவது யாரு?


கமலின் தூங்கவனம் படமும், அஜித்தின் வேதாளம் படமும் தீபாவளிக்கு திரைக்கு வருகின்றன

அனிருத் இசையில்  படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் சூப்பர் ஹிட்டான நிலையில் வேதாளம்  பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அஜித்திற்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்துள்ள வேதாளம் அஜித்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்சன் திரைப்படமாகும்

இதனிடையே தீபாவளிக்கு திரைக்கு வரும் கமல்ஹாசனின் தூங்காவனம்' படம் ஹாலிவுட் வெற்றிப்படத்தின் தழுவலாக ஒரு சீரியசான அதிரடி ஆக்சன் த்திரிலர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

‘தூங்காவனம்’ படத்தில் கமல்ஹாசன்-திரிஷா ஜோடியாக நடிக்க பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் 



திபாவளிக்கு போட்டிப் போடும்........

        தூங்காவனம் Vs வேதாளம்
                        ஜெயிக்கப்போவது யாரு...? 






வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1