google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: செய்தி துக்கடா! சிரிப்பு பக்கோடா!-2

Thursday, September 20, 2012

செய்தி துக்கடா! சிரிப்பு பக்கோடா!-2




இன்று நடந்த பந்த் போராட்டத்தால்
தமிழகத்தில் பெரிய அளவில்
பாதிப்பு ஏற்படவில்லை

நாய்களுக்கும் எலிகளுக்கும்
நேற்றே சொல்லி விட்டதால்
மருத்துவமனை பக்கம்
யாரும் வரவில்லையோ?.
.************************


அரசியல் கட்சி துவக்குவதில்
எனக்கு ஆர்வமில்லை என ஹசாரே
நேற்று டில்லியில் கூறினார்

அடடா...அன்னா
நம்ம பதிவுகளை படிச்சிருப்பாரோ....?
 நேற்று இன்று நாளை அன்னா ஹசரே 
(மேலே சொடுக்கவும்) 
****************************************
 
காற்றாலைகளில் 
மின் உற்பத்தி குறைந்ததால்,
தமிழகம் முழுவதும் மீண்டும்
கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

பக்கத்தில போய் சூப்பர் ஸ்டார்
பெயரைச் சொன்னால்
வேகமாய் சுத்துமா?
இல்லைனா அந்த FAN
யாருடைய  FAN-னு கேளுங்கப்பா?  
*******************************************

திருப்பதியில் விநாயகருக்கு
4116 கிலோ லட்டு காணிக்கை:
முஸ்லீம் தொழில் அதிபர் வழங்கினார்

இந்த சமத்து(வ) பிள்ளை யாரப்பா?
 எப்படியோ நாடு நல்லாயிருந்தால் சரி.
********************************************

காவிரியில் தினமும் 2 டி.எம்.சி தண்ணீர் திறக்க
கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று
பிரதமர் மன்மோகன் சிங்கை
முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்தினார்.   

அப்படியும் அவரு கேட்கலைனா
ஒரு பேய்க்கதை சொல்லிடுவேன்னு
பயம் காட்ட வேண்டியதுதானே!  
 **************************************

திமுக இளைஞர் அணி நேர்காணல்

ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

அவர்களில் 4,764 பேர்

நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 


தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் 

தள்ளாடும் வயோதிகர்களா?  

*********************************

  



சிங்கம்-2 படத்தின் விழா நேற்று சென்னையில் 
தொடங்கியது ஹன்சிஹா -அனுஷ்கா 
எப்படி சமாளிக்க போகிறேன்? சூர்யா புலம்பல்.
 
கண்ணா லட்டு திங்க கஷ்ட்டமா?
அதிலும் ரெண்டு லட்டு .....




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1